#கவிக்குயிலின்_ கவி வரிகள் ❤️

Mrs Beenaloganathan

Active member
#உனதாகிடும்_ப்ரியங்களில்

#ப்ரியங்களுடன் _ஸ்வாகதம்

மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை மங்கையின் வார்த்தையில் மன்னன் கோபத்தில்....

மனதில் பட்டதை பேசிட
மனம் கேட்டதில் துடித்திட
மங்கையின் நிதானம் மன்னனின் ஆவேசம்....

மடை திறந்து பேசவில்லை மனம் திறந்து கூறவில்லை...
மனதுக்குள் போராட்டம் மங்கையின் மேல் சீற்றம்...

மறைக்க முடியவில்லை மறந்து போக தெரியவில்லை
மதிக்க முடியவில்லை
மீறி செல்ல தெரியவில்லை....

மறைமுகமாய் ஒரு மிரட்டல்
மிரட்டலாய் ஒரு காதல்
மௌனமாய் ஒரு யுத்தம்
மொத்தமாய் ஒரு முத்தம்...

மறுத்த காதல்
மறைக்காத மோதல்
முறைக்கும் காதலி
மறுகும் காதலன்.....

மறக்க நினைத்த நொடி
மறைக்க முடியாத அளவு
மனதில் நிறைந்து இருக்க
மறக்க முடியாமல்
மருகி உருகி உன் முன்.....

மீட்க போராடி எண்ணில்
மடிந்து சருகானேன்
மீட்டும் உன் கைகளில்
மீட்டதோடு உன்னில்
மீண்டும் தொலைந்து
மலர்ந்தேன் மலராய்....

மொத்தத்தில் காதலைச் சொல்லவில்லை முத்தத்தில் காதலை கடத்தி
மொத்தமும் தன்வசம் கொண்டு வந்த
முதல்வனின் காதல்....
 
#உனதாகிடும்_ப்ரியங்களில்

#ப்ரியங்களுடன் _ஸ்வாகதம்

மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை மங்கையின் வார்த்தையில் மன்னன் கோபத்தில்....

மனதில் பட்டதை பேசிட
மனம் கேட்டதில் துடித்திட
மங்கையின் நிதானம் மன்னனின் ஆவேசம்....

மடை திறந்து பேசவில்லை மனம் திறந்து கூறவில்லை...
மனதுக்குள் போராட்டம் மங்கையின் மேல் சீற்றம்...

மறைக்க முடியவில்லை மறந்து போக தெரியவில்லை
மதிக்க முடியவில்லை
மீறி செல்ல தெரியவில்லை....

மறைமுகமாய் ஒரு மிரட்டல்
மிரட்டலாய் ஒரு காதல்
மௌனமாய் ஒரு யுத்தம்
மொத்தமாய் ஒரு முத்தம்...

மறுத்த காதல்
மறைக்காத மோதல்
முறைக்கும் காதலி
மறுகும் காதலன்.....

மறக்க நினைத்த நொடி
மறைக்க முடியாத அளவு
மனதில் நிறைந்து இருக்க
மறக்க முடியாமல்
மருகி உருகி உன் முன்.....

மீட்க போராடி எண்ணில்
மடிந்து சருகானேன்
மீட்டும் உன் கைகளில்
மீட்டதோடு உன்னில்
மீண்டும் தொலைந்து
மலர்ந்தேன் மலராய்....

மொத்தத்தில் காதலைச் சொல்லவில்லை முத்தத்தில் காதலை கடத்தி
மொத்தமும் தன்வசம் கொண்டு வந்த
முதல்வனின் காதல்....
எப்பவும் போல அசத்தல் அழகு, அருமை சிஸ் 💞 💞 💞 💞

af13250bf11a73a31825f0f6c557c6da.gif
 
Back
Top