“என்னவோடா”
“சரோசா கூட இருந்தா சும்மா அப்படி இருக்கும்.” என்று பேச்சு திசை மாற, அடுத்து இருவரின் பேச்சு காமத்துடன் சென்று கொண்டு இருந்தது.
வெளியே மழை அடித்து பெய்து கொண்டு இருக்க, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பெண் வரும் வழியில் வண்டியில் இருந்து விழுந்து அடி பட்டதால் வர முடியவில்லை என்று சொல்லி விட்டாள்.
ஆனால் காம வெறியில் இருந்த பாலாஜி தன்னை கட்டுபடுத்த முடியாமல், நண்பன் வாங்கி வைத்திருந்த மதுவை தொண்டையில் சரிக்கத் தொடங்கினார்.
“டேய்! ஏற்கனவே ரொம்ப வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் குடிக்கிற.. இப்படி ராவா குடிக்காத.. உடம்பு தாங்காதுடா..” என்று தடுத்த நண்பனை சட்டை செய்யாமல், அந்த புட்டியில் இருந்த மதுவை குடித்து முடித்து இருந்தார்.
பாலாஜி இன்னொரு புட்டியை எடுக்கப் போக,
“நாளைக்கு காலையில் வேற உன் பொண்டாட்டி வரதாச் சொன்ன! போதை இறங்காதுடா.. மாட்டிப்ப” என்ற நண்பன் சட்டென்று புட்டியை எடுத்துக் கொண்டான்.
ஒருவாறு பாலாஜியை சமாளித்து படுக்க வைத்த நண்பன், அவர் அருகில் படுத்து உறங்கி விட்டான்.
ஆனால் உறங்க முடியாமல் சிறிது நேரத்தில் எழுந்த பாலாஜி, அந்த மதுவை எடுத்தார். நண்பனின் கூற்று நினைவிற்கு வரவும், தண்ணீர் எடுக்க வெளியே சென்றார்.
அதே நேரத்தில் அறையில் தண்ணீர் இல்லை என்று சமைலறைக்கு தண்ணீர் அருந்த மஞ்சரியும் வந்தாள்.
காம வெறியும், குடி போதையும் சேர்ந்து நிதானம் இல்லாத தன்னிலை இழந்த நிலையில் இருந்த பாலாஜிக்கு, மஞ்சரி பற்றி நண்பனின் கூற்று நினைவிற்கு வரவும், சிறிதும் தாமதிக்காமல் அவள் மீது பாய்ந்து விட்டார்.
நடப்பது புரியாமல் அந்தக் குழந்தை பாலாஜியை தள்ளிவிட முயற்சிக்க, காமவெறியில் இருந்த பாலாஜியை அவளால் சிறிதும் அகற்ற முடியவில்லை. தாவணியை உருவிய அந்த காமக் கொடூரன் அந்த மலரை கையினால் கசக்க தொடங்க, சிறுமி வலியிலும் பயத்திலும் கத்தினாள்.
“ஏய்! கத்தாத” என்று கத்தியபடி பாலாஜி அவளது வாயோடு சேர்த்து மூக்கையும் மூடிவிட, அவள் மூர்ச்சை ஆகி மயக்க நிலைக்கு செல்ல ஆரம்பிக்க,
மஞ்சரியின் சத்தத்தில் விழித்த பாலாஜியின் நண்பன் எழுந்து வெளியே வந்தான்.
இருட்டில் தட்டு தடுமாறி விளக்கை போட்ட நண்பன் நடு கூடத்தில் தான் கண்ட காட்சியில் அதிர்ந்து, பாலாஜியை பிடித்து இழுத்தபடி, “டேய் என்ன செய்ற!” என்றான்.
பாலாஜியோ, “தள்ளிப் போடா” என்று நண்பனின் கையை தட்டிவிட,
மஞ்சரியின் மயக்க நிலையை கண்டு பயந்த நண்பன் பாலாஜியின் முதுகில் அடித்தபடி, “டேய்.. அது குழந்தைடா” என்று கத்தினான்.
“நீ தானே குமரி மாதிரி இருக்கானு சொன்ன”
“டேய் கொலை கேஸில் என்னையும் சேர்த்து உள்ள தள்ளிடாத” என்றபடி தன் பலம் கொண்டு பாலாஜியை தள்ளி விட்டு இருந்தான்.
கீழே விழுந்ததில் அருகில் இருந்த சிறு மேசையில் தலை இடித்து விட, பாலாஜி மயங்கினார்.
அதீத பயமும் பதற்றமுமாக தண்ணீர் எடுத்து வந்த நண்பன் மஞ்சரி முகத்தில் தண்ணீர் தெளிக்க, அவளோ கண் விழிக்க வில்லை. அடுத்து பாலாஜி முகத்தில் தெளிக்க அவரும் விழிக்கவில்லை. மூச்சை இழுத்து பிடித்தபடி இருவர் மூக்கிலும் கை வைத்து பார்த்தவன், இருவருக்கும் மூச்சு இருக்கவும் தான் சரியாக மூச்சு விட்டான்.
அப்படியே ஓடி விடலாமா என்று யோசித்தவன் பின் பாலாஜியை சிரமத்துடன் தூக்கிச் சென்று குளியல் அறையில் அமர வைத்து இரு வாளி தண்ணீரை அவர் தலையில் ஊற்றி மயக்கத்துடன் போதையையும் இறக்கினான்.
சற்றே போதை தெளிந்தவர், “என்னாச்சுடா?” என்று வினவ, நண்பன் முறைப்புடன் நடந்ததை கூறினான்.
தலையில் அடித்துக் கொண்டு பயத்துடன் புலம்பிய பாலாஜி, “உன்னை நான் சந்திச்சே இருக்க கூடாது” என்றார்.
“ஏன்டா சொல்ல மாட்ட!” என்று கோபமும் கடுப்புமாக கூறிய நண்பன், “நான் சொல்ல வேண்டியதை நீ சொல்ற.. உன்னை அப்படியே மயக்கத்தில் விட்டுட்டு போய் இருக்கணும்.. நாளைக்கு உன் வீட்டம்மா வந்து அந்தக் கண் கொள்ளா காட்சியை பார்த்து இருக்கணும்.” என்றான்.
பயத்தின் உச்சிக்குச் சென்ற பாலாஜி, “இந்த விஷயம் அவளுக்கு தெரியவே கூடாதுடா.. என்ன தான் மஞ்சரியை பிடிக்காதுனாலும், இந்த விஷயம் தெரிந்தா என்னை மொத்தமா ஒதுக்கிடுவா.. ராதி இல்லாம என்னால் வாழவே முடியாதுடா.. உதவி செய்டா.. இப்போ என்ன செய்ய?” என்றார்.
“நீ பெருசா எதுவும் செய்யலைனாலும்.. நடந்தது புரியலைனாலும், மஞ்சரி தனக்கு தெரிந்த வகையில் சொல்லும் போது, மத்தவங்களுக்கு விஷயம் புரிஞ்சிடும்”
“ஆமாடா.. யாருக்குமே இந்த விஷயம் தெரியக் கூடாது.. அதுவும் அந்த ருத்ரனுக்கு தெரியவே கூடாது” என்றவர் வெளியே சென்று மஞ்சரியை பார்க்க, அவளோ பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தாள்.
தாவணியை எடுத்து அவளை மூடிய பாலாஜி அவளை தொட அஞ்சியவராக, “என்னடா இப்படி கிடக்கா?” என்றார்.
மணியை பார்த்த நண்பன், “மணி இப்பவே மூனே முக்கால்.. எதா இருந்தாலும் உடனே செய்யணும்டா” என்றார்.
“என்ன செய்யனும்னு சொல்ற?”
“பேசாம ஒன்னு செய்யலாமா? மஞ்சரியை எங்கேயாவது கொண்டு போய் போட்டுடலாம்”
“வீட்டுக்கு திரும்பி வந்தா பிரச்சனை தானே!”
“வேற ஊரில் ரோட்டோரம் போட்டுடலாம்”
“இவ படு விவரம்டா.. மச்சான் பெயரை சொல்லி கண்டு பிடிச்சு வந்திடுவா.”
“அவ வரதுக்குள்ள திருட்டுப் பட்டம் கட்டிவிடு.. நீ கண்டிச்சு அடிச்சதால் வீட்டை விட்டு ஓடிட்டானு சொல்லு.. திரும்பி வந்தாலும் உன் மேல உள்ள கோபத்தில் பொய் சொல்றானு சொல்லு.. இல்லை, திருடினதுக்காக அடிச்சதை தான் இப்படி சொல்றானு சொல்லி சமாளி”
“நம்புவாங்களா?”
“நம்புற மாதிரி சொல்லு”
“இவ திருடினானு சொன்னா அந்த ருத்ரன் நம்ப மாட்டான்டா.. ராதி இருந்தா கூட அவனை கொஞ்சம் அடக்குவா. ஆனா அவ இவனுங்களுக்கு அப்புறம் தான் வருவா.”
“சின்ன பையனுக்கு ஏன்டா இப்படி பயப்படுற!”
“நீ வேற! விட்டா இப்பவே பிஸ்னெஸ் நடத்துவான்”
“திருட்டு பழி போடுறதோடு உன் வீட்டம்மா வந்ததும் தனியா கூட்டிட்டுப் போய் ‘மஞ்சரி தப்பான பலான புக்கை வச்சு பார்த்துட்டு இருந்தா.. நான் கண்டிச்சு அடிச்சேன்.. இதை வெளியே சொல்ல வேணாமேனு தான் திருட முயற்சி செய்தானு சொன்னேன்னு சொல்லு’.. அப்புறம் உன் வீட்டம்மா பார்த்துக்கும்.”
“இது சரி வருமாடா?” என்று பயத்துடனே வினவ,
“வரும்” என்று நண்பன் உறுதியாக கூறினான்.
“வாட்ச்மன் வெளியே இருப்பானே! எப்படி வெளியே தூக்கிட்டு போக முடியும்?”
“என்னோட தோஸ்த்து ஒருத்தன் ஆட்டோ தான் ஓட்டுறான்.. அவனை அடுத்த தெருவில் வந்து நிற்க சொல்றேன்.. இவளை தூக்கிட்டு சின்ன கேட் வழியா நடந்து போவோம்.” என்றவன் அவனது நண்பனை கைபேசியில் அழைத்து விஷயத்தை கூறாமல் விலாசத்தை கூறி, உடனே கிளம்பி வரச் சொல்லி வைத்தான்.