குறிப்பு: குழலிசை 18 & 19 படித்துவிட்டு இங்கு வரவும்…..
புல்லாங்குழலே! பூங்குழலே! ~ பொக்கிஷம் தேடல் போட்டி
முதல் நிலை
விதி முறைகள்:
- இந்த threadயில் கூறப்படும் பதில்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
- இரண்டு நாட்கள் அவகாசம்.
- வெள்ளி இரவு 12(IST) மணி வரை வரும் பதில்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
போட்டி:
முதல் நிலை சற்று சுலபமானது தான். ஓலைச்சுவடியில் இருந்த வரியின் அர்த்தத்தை கண்டு பிடியுங்கள் தோழமைகளே!!
இதோ வரி:
‘வெய்யோன் திசை சகதாத்திரி வழி காட்டுவாள்.’
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
உங்கள் பதில்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்……
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.