வணக்கம் நண்பர்களே, ,
நல்ல உள்ளங்களே!
சுகமானோ!!
நான் ஹரினி வினோத் . ரொம்ப நாளா என் மனசுக்குள்ள ஒரு ஆசை – ஒரு கதையை எழுதணும், மனசுக்குள்ள இருக்குற கதைங்க எல்லாம் வார்த்தையா வெளிக்கொள்ளணும் – அந்த ஆசைக்கு இப்போதான் நேரம் கிட்டிருக்கு. இந்தக் கதை வாழ்க்கையின்” மழைத்துளி மேலெழுந்த சூரியன் ” முதல் அத்தியாயம் —— உங்களுடன் பகிரப்போறேன்.


வாரத்துக்கு 3 episodes
Monday Wednesday Friday — Eve 7pm
நீங்க மறக்காம படிங்க. படிச்சதும் உங்க கருத்துகள், தவறுகள் இருந்தா தாராளமா சொல்லுங்க. “Flow” கெட்டுறுச்சுனா கூட, அதை சொல்லுங்க. ஏனெனில், இந்த கதை எனது மட்டும் இல்ல… இது நம்ம எல்லாரோடும் சேர்ந்து உருவாக்குற ஒரு பயணம். நீங்க வாசகரா மட்டும் இல்ல, எனக்கு வழிகாட்டியும், எழுத்துக்களுக்கு உயிர் கொடுப்பவங்களும்தான். உங்க கருத்துகள் தான் என்ன நம்பிக்கையோட எழுத வைத்தது, இப்போ அதே நம்பிக்கையில எழுத வெச்சு இந்த பயணத்த பூரணமா முடிக்கவும் உதவணும்.🤝இந்த கதை எப்பிடினா 🫣ஒரு கிராமத்து மணம் கொண்ட காதல் கதை….சிரிப்பும், 😂காதலும்,👩❤️👨 பாசமும் , கலாட்டாவும், 🤣வாழ்க்கைல நம்மள சுத்தி நடக்குற துளிகள் எல்லாம் ஒரு ஒரு கை போட்டு கலந்து பண்ணி சொல்லப்போகுறேன். ஒரு jolly ride மாதிரி இருக்கும்…💃💃 உங்களையும் என் கதையில இருக்குற பாத்திரங்களை போலவே உணர வைக்கும் கதைதான் இது. சந்திப்போம்… என் கதையின் முதற்கதவுகளுடன்!
ஸ்நேகத்தோடு
ஹரிணி வினோத்…