Update Details

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இன்று அப்டேட் இரவு 7 மணிக்கு தான் வரும்.. கொஞ்சம் personal worksல struck ஆகிட்டேன்.. சாரி..
2episodes போடுறேன்..
குறிப்பு: இனி இந்த thread ல updates பற்றிய விவரங்கள் சொல்றேன்.. அதாவது delay or இல்லை என்ற விவரங்கள்..
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
இப்போ தான் ப்ரீ ஆனேன் தோழமைகளே!!!
இன்னைக்கு கண்டிப்பா அப்டேட் உண்டு.. ஆனா லேட் ஆகும்.. 10மணி ஆகும் னு நினைக்கிறேன்..

பட்டாணி & தக்காளியை கூட படிக்காம உங்களுக்கு எப்பி போட edit பண்ணிட்டு இருக்கிறேன்.. ஆமா இன்னைக்கு எப்பி வந்துதா :unsure: அதை கூட இன்னும் செக் பண்ணலை..

இதோ போய் எப்பி edit பண்ணி போட்டுட்டு வரேன்..

-கோம்ஸ்.
 
அன்புத் தோழமைகளே!!!
மன்னிக்கவும்.... மன்னிக்கவும்........ இன்று(5sep2025) அப்டேட் இல்லை.. இன்றைய அப்டேட்டை நாளை போடுறேன்..
பையனுக்கு project செய்றதில் ரொம்ப பிஸியா போகுது.. நானும் முடிச்சிடலாம் னு நினைக்கிறேன் பட் அது சிந்துபாத் கதை மாதிரி நேரத்தை இழுத்துக் கொண்டே போகிறது... நேற்று மாலை ஆரம்பித்தது இன்னும் முடியலை.. :cry:
இன்று டீச்சர்ஸ் டே.. ஸோ ஹரீஷ் கு லீவ் கொடுத்திடலாம்... இந்த ப்ராஜெக்ட்டால எப்படி எல்லாம் கம்பு சுத்த வேண்டியதா இருக்கு!! ஓடிடு கோம்ஸ் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
அன்புத் தோழமைகளே!!!
மன்னிக்கவும்.... மன்னிக்கவும்........ இன்று(5sep2025) அப்டேட் இல்லை.. இன்றைய அப்டேட்டை நாளை போடுறேன்..
பையனுக்கு project செய்றதில் ரொம்ப பிஸியா போகுது.. நானும் முடிச்சிடலாம் னு நினைக்கிறேன் பட் அது சிந்துபாத் கதை மாதிரி நேரத்தை இழுத்துக் கொண்டே போகிறது... நேற்று மாலை ஆரம்பித்தது இன்னும் முடியலை..:cry:
இன்று டீச்சர்ஸ் டே.. ஸோ ஹரீஷ் கு லீவ் கொடுத்திடலாம்... இந்த ப்ராஜெக்ட்டால எப்படி எல்லாம் கம்பு சுத்த வேண்டியதா இருக்கு!! ஓடிடு கோம்ஸ் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
ஒன்னும் பிரச்சனை இல்லை. நாளைக்கு சேர்த்து ரெண்டு எபியா கொடுங்க.
 
Back
Top
Developed and maintained by – Akeshya