Update Details

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இன்று 'சுடும் பனித்துளியே!' அப்டேட் இல்லை.. சனியன்று போடுறேன்.. என் நிலை புரிந்து, நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி தோழமைகளே! 🙏:love:💖
கொஞ்சம் assignments வேலைகள் இருக்குது.. ஸோ உங்க commentsகு ஞாயிறு இரவு reply போடுறேன்.. உங்க comments ரிப்பளை போடலைனாலும் படிச்சுட்டு தான் இருக்கிறேன், அவை தான் எனக்கு எழுத ஊக்கம் அளிக்கிறது, ஸோ reply போடாம விடாதீங்க.. இதற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் 🙏 💖
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya