Multigrain aval Dosa

🍛 For Weight Gain:
Same mix will support healthy weight gain when:
1. You use more quantity (1–1.5 cups)
2. Add ghee, nuts, jaggery, or coconut
3.Combine with milk/curd or serve
4. Add grated carrot to the batter for more flavour.

📌 Why this dosa is great for kids’ weight gain:

1.Protein supports muscle gain
2.Dals + poha are calorie-dense when served with add-ons
3.🫘Contains complex carbs + protein + good fats
4. Improves digestion due to soaking
5. Easy to grind, ferment (or not ferment), and cook
6.Light on tummy but nutrient-dense
🌿 Mint–Coriander Thuvayal:

Adds iron, antioxidants, and digestion support

Enhances taste, which encourages better eating in kids

🕘 Ideal timing: Morning breakfast + evening snack

தேவையான பொருட்கள்:

சிவப்பு அவல்– 1 கப்
பச்சை பயறு – ¼ கப்
கருப்பு கொண்டைக்கடலை – ¼ கப்
உளுத்தம் பருப்பு – ¼ கப்
பாசிப்பருப்பு – ¼ கப்
தண்ணீர் – அரைக்க தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
நெய் – சமையலுக்கு

🌀 தயாரிப்பு:

1. அனைத்து பொருட்களையும் இரவு முழுவதும் (8–10 மணி நேரம்) ஊற வைக்கவும்.

2. காலையில், மென்மையான மாவாக அரைக்கவும் தோசை மாவு போல

3. உப்பு சேர்த்து கரைத்து 30 நிமிடங்கள் (விருப்பப்பட்டால் 4 மணி நேரம் புளிக்கவைக்கவும். டேஸ்ட் நல்லா இருக்கும் .

4. தோசை கல் சூடானவுடன் மாவை ஊற்றி, மெதுவாக பரப்பி, நெய்யுடன் இருபுறமும் வேகவைக்கவும்.

🌱 புதினா–கொத்தமல்லி துவயல்:

புதினா – ½ கப்
கொத்தமல்லி – ½ கப்
உளுந்து 2 sp
கடலைப்பருப்பு 2sp
சிறிய வெங்காயம் – 3
பூண்டு – 5-6
பச்சை மிளகாய் – 1
காய்ந்த மிளகாய் 3- 4
தேங்காய் துருவல் – 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
புளி – சிறிய துண்டு
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – ½ தேக்கரண்டி (வதக்க)
அனைத்தையும் ஒன்றாக வதக்கி ஆறவைத்து கெட்டியாக அரைக்கவும்.

⚖️ Portion Suggestion:

Kids (2–6 years): 1 to 1½ dosa
Kids (7+ years): 2 dosas


If taken 2–3 times a week, this dosa helps with:
Steady weight gain
Strong bones, muscles,
and immunity
 

Attachments

  • 1000106448.webp
    1000106448.webp
    207.3 KB · Views: 4
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya