Harini Vinoth
Writer
ஹாய் வணக்கம் மக்களே
காத்திருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி...
ஒரு வழியா , send off paniyachu... 10days ku jolly ..
தூக்கம்
கண்ண கட்டுது.. but இருந்தாலும் Epi போடாம தூங்க கூடாதுனு முடிவோட type
panni தள்ளிட்டேன்..
மழைத்துளியின் ஐந்தாவது துளி உங்களுக்காக...
https://forum.saranyahemanovels.com/wordpress/2025/06/மழைத்துளி-5/
படிங்க படிச்சுட்டு நிறை குறை சொல்லுங்கள்...
நானும் படுக்க போறேன். எவ்ளோ late ah தூங்கினாலும் enga veetu madam ku நாங்க 5 5.30 kula எழுந்துடனும்.. நீங்களே சொல்லுங்க மணி இப்பவே 2am. என்னனு தூங்கி எப்படி எழுவேனோ..

Good night All
தங்களின் மேலான கருத்துகளை எதிர்நோக்கி காத்திருக்கும்
சினேகமுடன்
ஹரிணி வினோத்

Last edited: