Harini Vinoth
Writer
எனக்கு ரொம்ப favorite பச்சை பயறு.
அதுல புதுசா டிஷ் செய்ய பிடிக்கும்..
Usual ah எப்பவும் green gram வாங்குனா 200-250gms2-3 டைம்ஸ் வாஷ் பண்ணிட்டு ஓவர் நைட் soak பண்ணி, காலைல தண்ணி வடிச்சி again 1 time wash panni water drain pannitu oru tight container la pottu fridge la வெச்சிருவேன்.
தேவப்படும் போது tiffen இல்லனா evening snacks ku add பண்ணிக்கலாம்.
2days la பயறு முளை கட்டி விடும். Apdi சாப்டா ரொம்ப நல்லது.
சோ இன்னைக்கு மழைக்கு
yummy and crispy
Green Gram Cutlet 
Green gram sprout- 1 cup
Potato 1 medium boiled and smashed
Onion 1 medium finely chopped
Green chilly 1-2 (chopped)
Ginger garlic
paste 1 sp
Chopped coriander and curry leaves handful
Salt
தனி மிளகாய் தூள் 1/4 tsp taste paathutu potukalam of need more spicy
Bread crumbs
Oil.

1. Grind green gram in mixer without water.
2. In
bowl add green gram paste , mashed
,
, green chilli
, GG paste, coriander and curry leaves, salt
, chilli powder mix it well.
3. On other side , spread the bread crumbs in a plate ( for rolling)
4. நல்லா mix pannathum. உப்பு காரம் chk பண்ணிக்கணும் ( ரொம்ப முக்கியம்)
5. Small small ball ah eduthu கையில கட்லட் ஷேப் ku செய்யணும்.
6. ஒரு பக்கம் oil heat panna vechutu,
Shape panna cutlet எல்லாத்தையும் bread crumbs la புரட்டி or தூவி (shape மாறாம இருக்கணும்) ஒரு ப்ளேட் la அடுக்கிட்டு. Oil heat ஆனதும் ரெண்டு பக்கம் shallow fry pannanum..
Incase shape panni bread crumbs la pottu edukum pothu shape போச்சுனா, உருண்டை panni porichu edunga .. அவ்வளவு தான்.. கோலா உருண்டை-nu நெனச்சு சாப்ட வேண்டியது தான்.

குட்டீஸ் ஹெல்த் ரொம்ப நல்லது ....
பச்சை பயறு – நார்ச்சத்து,
புரோட்டீன் நிறைந்தது
உருளைக்கிழங்கு – சக்தி தரும் கார்போஹைட்ரேட்
இஞ்சி பூண்டு – செரிமானத்திற்கு உதவும்

Last edited: