Harini Vinoth
Writer
நம்ம வீட்டு குட்டீஸ் மார்னிங் டிபன் சாப்ட வைக்கிறதுக்குள , நமக்கு மலைய புரட்டி போட்ட மாதிரி இருக்கும்.
Generally morning breakfast skip pandrathu not good for our kids.
tiffen items.. like idly, dosa, upma, or pongal than mostly ellarum seirathu
Instead of this,
ஈசியா அதேசமயம் ஹெல்தியாவும் குட்டீஸ் சாப்ட இப்போ சொல்லுறது யூஸ் ஃபுல்லா இருக்கும்னு நம்புறேன். நா என் பாப்பாக்கு இதலா தருவேன்...
Nuts and dates fruit smoothies
Almond, cashew, pumpkin seeds, raisins, dates - எல்லாத்தையும் 4 எடுத்து, if u want night soak pannitu morning use pannalam or
நேரா காலைல ,mixer la nuts எல்லாம் போட்டு ஃபர்ஸ்ட் நல்லா பவுடர் பண்ணி கூட 1 கப் பால், பொடியா நறுக்கிய 1/2
ஆப்பிள், 1/2 செவ்வாழை
அல்லது நேந்திரம் பழம் . நல்லா ஸ்மூத் ஆஹா அடிக்கணும்.
சுகர் எதுவும் add panna வேணாம்.
நார்மலா dates and raisin la இருக்க சுகர் போதும்.. incase பத்தலான brown sugar add pannalam. But taste and texture maaridum.
அவ்வளவு தான்
smoothie ready..
300ml to 400 ml smoothie varum..
Or
Of u want u can use pomegranate also with apple.
Or u can add full cream chocolate
, dates chocolate , en husband oorla irunthu varum pothu vangitu varuvanga.. so atha add pannum pothi chocolate smoothie pasanga romba like pannuvanga
200ml smoothie
morning la pasanga eduthukitta ,
Calories~290–300 kcalHelps in healthy weight gain
Protein~6–7 gBuilds muscles and supports growth
Good Fats~12–13 gSupports brain development & energy
Fiber~4 gAids in digestion
Iron~1.5–2 mgSupports blood health
Calcium~120 mgStrengthens bones & teeth
Potassium~350–400 mgHelps in muscle and nerve function
Vitamins (C, E, B6)✔ PresentBoosts immunity & skin health
CHAT gpt help la.. image kuda ready panniten.. nice la