GomathyArun
Writer
அன்புத் தோழமைகளே!!!

அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் 

இந்த நல்ல நாளில், ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள வந்திருக்கிறேன்..
இன்னும் ஒரு வாரத்தில் ACP வெற்றிவேலின் காதல் கதை புது பொழிவுடன் உங்களை வந்தடையும்.
ஆம், "காதல் சிறைவாசம் வாராயோ!" என்ற காதல் கதை “Ammu Publication” மூலம் புத்தக வடிவில் ஒரு வாரத்தில் வெளியாக இருக்கிறது. pre-booking செய்ய விரும்புவோர் கீழே இருக்கும் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பிரியா நிலையம் – 9444462284
Ammu Publication - 9486669482
கதை சுருக்கம்: இது, ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் காதல் கதை. நான்கு வருடங்கள் காத்திருந்து, தன் மனம் கவர்ந்தவளின் மனதில் இடம் பிடிப்பதோடு, அவளது தந்தையின் மனதை கரைத்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கி, பெற்றோரின் ஆசியுடன் மணவாழ்வில் அடியடுத்து வைக்கிறான். அதன் பிறகான அவர்களின் காதலும், நடுவே அவன் எதிரியால் ஏற்படும் இடர்களும், அதை எப்படி இருவரும் சமாளிக்கின்றனர் என்பதையும் எனது பாணியில் சுவாரசியமாக கூறி இருக்கிறேன்.

உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.