Cooking tips

வெஜ் பிரியாணி, தேங்காய் பால் சாதம் போன்றவற்றை சமைக்கும் பொழுது இஞ்சி பூண்டு கூடவே சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளையும் அரைத்து வைத்துக் கொண்டால் சாப்பிடும் பொழுது இடையிடையே புதினா தட்டுப்படாமல் இருக்கும், மேலும் புதினாவின் முழு சத்தும் நமக்கு கிடைக்கும். உணவின் சுவையும் அதிகரிக்கும்.
பிரியாணி வாசமா வரதுக்கு டிப்ஸ் சொல்லுங்க க்கா
 
பிரியாணி வாசமா வரதுக்கு டிப்ஸ் சொல்லுங்க க்கா
இவங்க சொன்ன மாதிரி இவ்வளவும் செய்தாலே நல்ல வாசனையாக இருக்கும் பா.
 
Back
Top
Developed and maintained by – Akeshya