Back to Epi's

ஹாய் ஹாய் நண்பர்களே...

👋👋எல்லாரும் எப்படி இருக்கீங்க..

Hope u All doing well.... 😊😊

யார்ல மழைத்துளியை மறந்திங்க....

சாரலாய் நனைக்க வருகிறது இந்த அத்தியாயம்…
நெடுங்காலம் காத்திருந்த பக்கங்கள் இப்போ திறக்க
ஒவ்வொரு வரியிலும் மழைத்துளி போல பசுமை
உங்க மனசுக்குள்ளே ஒரு புதுசா வாசம் வீசப் போகுது… ✨

கவிதை!! கவிதை!!☺️☺️

ஒருவழியா project album work over..

Innum assignment writing✍️ Iruku.
ஆனாலும் ஒரு சின்ன சந்தோஷம் submission date postponed..


அதனால நா இப்போ என்ன சொல்றேனா 🎤இன்னைக்கு மழைத்துளி epi post பண்ணிடுவேன் உறுதி அளிக்கிறேன்....🙋

மறக்காம பதிவுகளை ,படியுங்கள்📖📖...
ரீடர்ஸ் ஆன உங்க கருத்துக்கள்✍️✍️✍️ தான் என்ன ஊக்குவிக்கும் boost, 🥤🥤 complan, horlicks etc...

உங்க ஆதரவை ஆவலுடன் 💖💖 எதிர் பார்க்கும்
உங்கள் ஹரிணி வினோத்

Get ready baby...✍️✍️✍️
 
Back
Top
Developed and maintained by – Akeshya