Harini Vinoth
Writer
ஹாய் ஹாய் நண்பர்களே...

எல்லாரும் எப்படி இருக்கீங்க..
Hope u All doing well....

யார்ல மழைத்துளியை மறந்திங்க....
சாரலாய் நனைக்க வருகிறது இந்த அத்தியாயம்…
நெடுங்காலம் காத்திருந்த பக்கங்கள் இப்போ திறக்க
ஒவ்வொரு வரியிலும் மழைத்துளி போல பசுமை
உங்க மனசுக்குள்ளே ஒரு புதுசா வாசம் வீசப் போகுது…
கவிதை!! கவிதை!!

ஒருவழியா project album work over..
Innum assignment writing
Iruku.
ஆனாலும் ஒரு சின்ன சந்தோஷம் submission date postponed..
அதனால நா இப்போ என்ன சொல்றேனா
இன்னைக்கு மழைத்துளி epi post பண்ணிடுவேன் உறுதி அளிக்கிறேன்....
மறக்காம பதிவுகளை ,படியுங்கள்
...
ரீடர்ஸ் ஆன உங்க கருத்துக்கள்

தான் என்ன ஊக்குவிக்கும் boost, 
complan, horlicks etc...
உங்க ஆதரவை ஆவலுடன்
எதிர் பார்க்கும்
உங்கள் ஹரிணி வினோத்
Get ready baby...