Saranya Hema Administrator Staff member Jun 1, 2025 #1 ஹாய் அன்பூக்களே, இங்க யாருக்கெல்லாம் Profile Posts வியூ ஆகுது, ஆகலைன்னு சொல்லமுடியுமா?
உதயா Well-known member Jun 1, 2025 #10 எனக்கு டூ ஸ்டெப் வெரிபிகேஷன் என்று வந்துச்சு மெயில்ல வெரிபிகேஷன் கோடு வந்தது அதை போட்டதும் சரி ஆகிடுச்சு
எனக்கு டூ ஸ்டெப் வெரிபிகேஷன் என்று வந்துச்சு மெயில்ல வெரிபிகேஷன் கோடு வந்தது அதை போட்டதும் சரி ஆகிடுச்சு