எனக்கும் அந்த டவுட் இருந்துச்சு நதி செல்லம்.நானும் நினைச்சேன் மருதுவை வச்சு சரண்மாவை மிரட்டினதால் மொத்தமா ப்ரொபைல் போஸ்ட்யே துகிட்டாங்கன்னுஇப்போ தான் புரியுது அப்பாடா எல்லோருக்கும் முட்டை மந்திரிச்சு வச்சிருக்கா
.
I tried logging out multiple times and re login....but no luck...இப்போ எல்லாரும் செக் பண்ணுங்க. லாக்கவுட் குடுத்துட்டு திரும்ப லாகின் பண்ணி பாருங்க. வரலைனா சொல்லுங்க அன்பூஸ். அட்மின் பார்த்திட்டிருக்காங்க![]()
ரீ லாகின் பண்ணியும் வரலை சரண்மாஇப்போ எல்லாரும் செக் பண்ணுங்க. லாக்கவுட் குடுத்துட்டு திரும்ப லாகின் பண்ணி பாருங்க. வரலைனா சொல்லுங்க அன்பூஸ். அட்மின் பார்த்திட்டிருக்காங்க![]()
பண்ணிட்டோம் டியர் ஆனாலும் வரவில்லைஇப்போ எல்லாரும் செக் பண்ணுங்க. லாக்கவுட் குடுத்துட்டு திரும்ப லாகின் பண்ணி பாருங்க. வரலைனா சொல்லுங்க அன்பூஸ். அட்மின் பார்த்திட்டிருக்காங்க![]()