ஹாய்

What do you mean by profile posts view?
நோட்டிபிகேஷன் பக்கத்தில் ஒரு இடி சிம்பல் இருக்கே அதை டச் பண்ணா ஒரு பேஜ் வருமே அதில் நாம் எபி எப்போ வரும்னு டார்ச்சர் செய்வோமே அந்த போஸ்ட் காட்டுதா என்று கேட்கிறாங்க
 
நோட்டிபிகேஷன் பக்கத்தில் ஒரு இடி சிம்பல் இருக்கே அதை டச் பண்ணா ஒரு பேஜ் வருமே அதில் நாம் எபி எப்போ வரும்னு டார்ச்சர் செய்வோமே அந்த போஸ்ட் காட்டுதா என்று கேட்கிறாங்க
I think it’s working for me, :unsure: :unsure::unsure: I may be still confused, 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
🧐🧐🧐எனக்கு டூ ஸ்டெப் வெரிபிகேஷன் என்று வந்துச்சு 😑 😑 மெயில்ல வெரிபிகேஷன் கோடு வந்தது அதை போட்டதும் சரி ஆகிடுச்சு 😃😃😃😃
🧐🧐🧐 எனக்கு அப்படி எதுவும் கேட்கலையே
 
அம்மே.....
இந்த கிணறு காணோம் கதையா ப்ரொபைல் போஸ்ட் ஐ காணோம்?
நான் நமக்கு எல்லாம் work ஆகுதுன்னு இம்புட்டு நாளா நினைச்சுட்டு இருந்தேன்......
என்ன பண்ணனும்?
 
Back
Top
Developed and maintained by – Akeshya