ஹாய் அன்பூஸ்,
இந்த திரி இன்னைக்கு என்ன சமையல் நீங்க செஞ்சீங்கன்னு ஷேர் பன்றதுக்கானது.

இங்க நீங்க ரெசிபி போடனும்ன்னு கூட இல்லை. உங்க சமையலை போட்டோவா எடுத்து கூட ஷேர் பண்ணிக்கலாம்

ரெசிபியும் சைவ அசைவ திரில ஷேர் பண்ணலாம் அன்பூஸ்

நானே ஆரம்பிக்கறேனே பிக்சர் மட்டும்

பழைய பிக்சர் தான் பேஸ் புக்ல ஷேர் பண்ணிருந்தேன். 

ஆத்து விறால் மீன் குழம்பு, மீன் ப்ரை, இறால் தொக்கு.