ஹாய் அன்பூக்களே

Me cooked Prawn Thokku and Mysorepahu using Saran ma’s recipes, please don’t ask whether it’s edible or not, ha, ha. I attached photos (which were reduced in size) but still says too large, :unsure: :unsure: :unsure:.
 
ஏன்பா அப்படி சொல்றிங்க..
Athu Harini ma, self duppa adikkakkoodathu enru than. But I finished my Prawn Thokku, didn’t share with anyone, ha, ha, 😋😋😋. But will give Mysorepahu (few pieces only) to my daughter and family, ha, ha. 😂😂😂. Good medicine for my diabetes, 🤭🤭🤭. I am sure my daughter will scold me for eating all that sugar and ghee. You only live once, right?
 
Ama சாப்பாடு அதானே எல்லாம்
 
இன்னைக்கு நான் சமைக்கவே இல்லை.. நான் சமைச்சி பல நாள் ஆகிறது 🤣🤣🤣..எப்போதும் பாட்டி(மாமியார் ) சமையல் தான், அப்படியும் நாம சமைத்தால் எனக்கு சூடும் புகழ் மாலையில் நெஞ்சம் எல்லாம் கதறுது 🥺🥺🥺.கல்யாணம் ஆகி 13ஆண்டுகள் ஓடிவிட்டாலும் சாம்பார் ஒழுங்கா வரல🥺🥺, ஆனால் பிரியாணி, பிரைட்டு ரைஸ், சில்லி சிக்கன், பிஷ் பிரை மட்டும் கொஞ்சூண்டு ஒழுங்கா வருது அதனால எதுக்கு மற்றவர்கள் உயிருடன் விஷ பரிட்சைன்னு சாப்பிட மட்டும் கிட்சன் போகும் நல் உள்ளம் ஆகிட்டேன் 😝😝😝🙏🙏🙏.
🤣🤣🤣
 
Back
Top
Developed and maintained by – Akeshya