விரால் மீன் புட்டு


Intha link la விரால் மீன் புட்டு making video என்னோட insta page post panniruken friends..
1st time pannathu.. பால் சுறா மீன் புட்டு ரெசிபி வெச்சு fish ah mattum மாத்தி செஞ்சு பார்த்தேன்.. really sema taste. Fresh விரால் மீன் taste வேற லெவல். நீங்களும் try பண்ணி பாருங்க...
என்ன ஒண்ணு மீன் wash பண்ணற்றதுக்குள்ள ஒருவழி ஆகிட்டேன். "கழுவுற மீன்ல நழுவுற மீன் " meaning annaiku tha purinjuthu .. எப்பா முடியல அது கூட .. 1000071819.webp
 
Back
Top
Developed and maintained by – Akeshya