மிக்க நன்றி ப்ரியா மாதிவ்யாவின் அட்டகாச அடைமழையில் நனைய காத்திருக்கிறோம்![]()
Ohhhhhhhhhhhhஇரட்டை தண்டவாளங்கள் இருவரும். பிரிக்கவும் முடியாது. சேர்க்கவும் முடியாது. சேர்ந்தே பிரிந்து இருப்பாங்க.
நன்றி சிஸ்புது கதைக்கு வாழ்த்துக்கள் கோம்ஸ் சிஸ்.
![]()
Neenga vilagitta naanga eepadi enjai pandarathu sis
ஹரீஷ், திவ்யாவை தன்னிடமிருந்தும், உறவுகள்கிட்ட இருந்தும் விலக விடாம இணைக்கிறான்... எனக்கு யாராவது இந்த @உதயா பிள்ளைக்கிட்ட இருந்து விலக உதவி பண்ணுவாங்களா?![]()