வாவ்.. சூப்பர் சிஸ்அடிக்கிற கை தான் அணைக்கும். கசக்கிற வாழ்வும் இனிக்கும்.
அதான் ஸ்டுடென்ட் னு think பண்ண reasons சொன்னாளே!!!ஒரு ஒயிட் ஷர்ட்ட டீ ஷர்ட் ஆக்கிட்டாளே
அவனை பார்த்தா ஸ்டுடென்ட் மாதிரியா தெரியுது இவளுக்கு
யார் யாரையோ பழி வாங்க பிரச்சனை பண்றேன்ற பேர்ல எல்லாரையும் படுத்துறா
அவனை சைட் அடிக்கத் தானே கூப்பிட்ட அப்புறம் எதுக்கு வெட்டி பந்தா காட்டி வாங்கிக் கட்டிக்கிட்ட... செமயா குடுத்தான்![]()
@Surya Palanivel வாவ்.. அகேன் கரெக்ட் சிஸ்..ஓஹோ.. திவ்யா Ragging செஞ்சது அவங்க திறமையை தெரிஞ்சுக்கவா..
Hero sir professorஆ
@Ram Priyaஅருமையான பதிவு
விளையாட்டு வினையாகி போச்சு
வெள்ளை சட்டை வீணாக போச்சு![]()
Vaishu ma and her heroine army “thalai maraivu” enru kelvi, ha, ha@Mahilrajini ஆத்தி எம்புட்டு பொங்கல்!!!!!!!!!
@வைஸானிகா😉😉 நீங்க சிஸ் இருக்கிறீங்க!!! ஆளையே காணும்!!!!!
-கோம்ஸ்.
அப்படி தான் போலVaishu ma and her heroine army “thalai maraivu” enru kelvi, ha, ha![]()
@Gomsஅடுத்தவங்கள மட்டும் குறை சொன்னா போதாது. நாமும் ஒழுங்கா நடக்கணும்.
எல்லோருக்கும் இவ அட்வைஸ் பண்ணினா, இவளுக்கு ஹீரோ பண்ணின முதல் அட்வைஸே அசத்தல்.