விட்டாலும் விலகாதே! ~ விலகல் 9

சாப்பிட குடிக்காம எப்போ பார்த்தாலும் Waste பண்ற திவ்யா... அதுவும் வெள்ளை சட்டை
எஸ்.. தப்பு தான்.. இதான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு னு சொல்றது..
-கோம்ஸ்.
 
ஹீரோ 😘😘😘😘

அன்னைக்கு தியேட்டர்ல பாப்கார்ன் கொட்டுன கணக்கே இன்னும் பைசல் ஆகாமல் இருக்கு 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️ இதுல டீ வேற ஊத்துறியா 🤧🤧🤧🤧🤧

திவ்யாவோட செயல் அநாகரிகமா இருக்கு 😨 😨 😨 😨 இவ சும்மா பன்னுக்கு தான் ராகிங் பண்ணுறதா இருந்தா அவன் கிட்ட பேரை கேட்டதுக்கு பதில் சொல்லாமல் போனதுக்கு போகட்டும் என்று விட்டுருக்கணும் 🤨 🤨 🤨 🤨 🤨 அதை விட்டு டீயை ஊத்துறது ☹️☹️☹️☹️☹️

சஞ்சய்க்கு கொடுத்த டாஸ்க்ல அவன் யார் கிட்டயாவது அடி வாங்குவான் என்று இவளுக்கு தெரியாதா 😨😨😨 ஒரு பொண்ணு கிட்ட போய் அவ புறத்தோற்றத்தை மட்டம் தட்டுற மாதிரி சொல்லிட்டு வா என்று சொல்றது இவளுக்கு விளையாட்டா 🤭🤭🤭🤭

அவன் கண் அடிச்சதுக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தா இப்போ இவளும் அதே தான் செய்யுறா 😣😣😣😣

அடுத்தவங்களை உடலளவில் காயப்படுத்துற மாதிரி ராகிங் பண்ண கூடாது 🥶 🥶 🥶 நம்ம விளையாட்டா நினைச்சு செய்றது எதிர் இருக்கிறவங்க மனநிலைய பொறுத்து தான் விளையாட்டாவோ இல்லை வினையாவோ முடியும் 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺
@உதயா
எஸ் அவ டீ ஊத்தியது தவறு தான்.. அதே மாதிரி அவன் அடித்ததும் தவறு தான்..

சஞ்சய் கிட்ட சாதரணமா பூ மட்டும் தான் கொடுக்க சொன்னா.. அவன் அதிகமா பேசவும் தான் இப்படி ஒரு டாஸ்க் கொடுக்கிறா..

எஸ், நீங்க சொல்றது ரொம்ப சரி பட் இங்கே சஞ்சய் பேசியவங்க கிட்ட போய் இவளும் பேசுவேன் னு சொன்னாளே சிஸ்.. அது போக அவ அழகா இருக்க பொண்ணுங்க கிட்ட போய் தான் சொல்ல சொல்றா.. ஸோ அவங்க hurt ஆக வாய்ப்பு கம்மி தான்..

-கோம்ஸ்.
 
பாப்கார்ன் கொட்டினதுக்கும் சேர்த்து குடுத்திருக்கான்
எஸ்.. ஆனாலும் அடித்தது தவறு தான்..
-கோம்ஸ்.
 
👏 👏 👏 Appidi podunga Uthi ma, I felt sorry for her as she was abandoned to an orphanage, but this heroine has no manners, no courtesy, different standards for others (just winking at girls, she is :mad::mad::mad:), but her getting the juniors to comment on others outward looks is just so bad. Agree, ragging should not include emotional as well as physical violence. Where are the heroine army hiding? 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️olichchiddangalo :unsure::unsure::unsure:
@Mahilrajini ஆத்தி எம்புட்டு பொங்கல்!!!!!!!!!
@வைஸானிகா😉😉 நீங்க சிஸ் இருக்கிறீங்க!!! ஆளையே காணும்!!!!!
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya