அப்படி தான் போல
( @வைஸானிகா😉😉 )வைஷு மா ஆளையே காணும்.. ப்ரியா மா லேட்டா தான் வராங்க(நெட் சதி பட் நாம அதை சொல்ல கூடாது)
-கோம்ஸ்.

Exactly Goms ma,அடுத்தவங்கள மட்டும் குறை சொன்னா போதாது. நாமும் ஒழுங்கா நடக்கணும்.
எல்லோருக்கும் இவ அட்வைஸ் பண்ணினா, இவளுக்கு ஹீரோ பண்ணின முதல் அட்வைஸே அசத்தல்.
எஸ் கரெக்ட் தான் ஆனா அதுக்காக பொண்ணு மாதிரி நடந்துக்கலை னு சொல்றது!!! அது கொஞ்சம் அதிகம் தானே!படிக்க வந்த இடத்தில அடக்க ஒடுக்கமா இருக்கறதுதானே நல்லது? வாய் அடிக்கட்டும், ஆனால் கை பேசக் கூடாதுதானே?![]()