விட்டாலும் விலகாதே! ~ விலகல் 8

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(8) இதோ:
விலகல் ~ 8.1
விலகல் ~ 8.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
திவ்யா பெத்தவங்க இரண்டு பேருக்கும் அவங்களுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கு 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ இரண்டு பேர் கூடவும் சேர முடியாது 🤭🤭🤭🤭🤭 இரண்டு பேர் வீட்டிலும் மாறி மாறி இருக்கிறது ரொம்ப கொடுமை 😑😑😑😑😑😑

யாராவது ஒருத்தரை செலக்ட் பண்ண சொல்றதும் தப்பு 😣😣😣😣 திவ்யாவ அவ விருப்பத்துக்கு விடுறது தான் அவளோட மன நிம்மதிக்கு நல்லது 🙂 🙂 🙂 🙂

இரண்டு பேரும் அவளை பார்க்கணும் என்று தோணும் போதெல்லாம் அவ இருக்க இடத்தில் போய் பார்க்கிறது தான் நல்லது 🤧 🤧 🤧 🤧 இரண்டு பேரும் திவ்யா அவங்க பக்கம் இழுக்க தான் நினைக்குறாங்க 🤧 🤧 🤧 அவளை இது எந்த அளவுக்கு பாதிக்கும் என்று ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க 😞😞😞😞😞😞😞😞

சாரு ராகவனோட மனைவி கிடையாதோ 🧐🧐🧐🧐 சூர்யா சாருவோட மகனா 🤔🤔🤔🤔
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya