@Surya Palanivelசாரும்மா தான் திவ்யாவ தத்து எடுத்துருக்காங்க.. அப்ப ராகவன் தான் அப்பா ன்னு தெரியாதா..
சிக்கலான வாழ்க்கையா இருக்கு திவ்யாக்கு.. சூர்யா சின்னப் பையனாக இருந்தாலும் பாசம் அதிகம்.
Chairman நல்லவரா இருந்தாலும் அந்த பக்கம் போறதும் கஷ்டம் தான்.. இந்த சுபாம்மா எப்டி (என்ன சூழ்நிலை) திவ்யாவ விட்டாங்கன்னு தெரில..
திவ்யா நினைக்கிற மாதிரி விலகி இருக்கறதே நல்லது தான்.. Hero sir சீக்கிரம் வரட்டும்.
@Ram Priyaஅருமையான பதிவு
கதை ஆரம்பிச்சதிலிருந்து பட பட பட்டாசாக இருந்த திவ்யாசந்திரன் முன்பு அமைதியின் சொரூபமாக நிற்கிறா
![]()
@Goms எஸ்.. குழப்பங்கள் நிறைந்து தான் இருக்குது.. இடியாப்ப சிக்கல் தான் திவ்யாவின் பிறப்பு மற்றும் வளர்ப்பு ரகசியத்தில்..நிறைய குழப்பங்கள் பின்னிப் பிணைந்திருக்கு போல.
திவ்யாவின் வாலுத்தனம் ஹீரோவிடம் செல்லுமா?![]()
ஏன் என் பெயரை மாத்திட்டீங்க@Ram Priya
நன்றி பரிதா மா
எஸ்.. அது அவர் மேல் இருக்கும் மரியாதை.. தன் தோழியின் அப்பா அல்லவா!!
-கோம்ஸ்.