விட்டாலும் விலகாதே! ~ விலகல் 8

ராகவன் பொண்ணு இல்லையா திவ்யா அவரோட முதல் ஒய்ப் சாரு தத்தெடுத்த குழந்தையா 🤨
இன்னும் எதோ ரகசியம் இருக்கு போல இவளுக்கே தெரியாம இவ வாழ்க்கையில 😐

ஒரே நாள்ல கிளம்பிட்டாளே அப்புறம் எங்க ஹீரோ எப்புடி மீட் பண்ணி சண்டை போட்டு சமாதானம் ஆகுறது 😝🤣
@Mathy
ராகவன் பொண்ணு தான்.. அதே நேரத்தில் சாரு தத்தெடுத்த குழந்தையும் தான்..
எஸ்.. ரகசியம் இருக்குது தான்..

எல்லாம் காலேஜ்ஜில் வைத்து தான்............

-கோம்ஸ்.
 
💞💞 எதிர் வீட்டில் இருக்கும் போது பார்க்காம, மோதாமல், வெளியே போனதும் போய் மோத போறாரே ஹீரோ?

அவளே ஏற்கனவே இறுகி போய் இருக்கிறாள். ராகவன் பற்றி உண்மை தெரிந்தால் என்ன செய்வாளோ? சூர்யாவின் பாசத்தை கூட விலக்கி வைக்க எண்ணுகிறாளே? அப்படி என்ன நடந்திருக்கும்?
இங்கே சந்திரமௌலி கட்டுப்பாடு இருக்குதே!! அதான் விட்டுட்டார் 😜

எஸ்.. முற்றிலும் உடைந்து போவாள்.. ராகவனை வெறுப்பாள்..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya