விட்டாலும் விலகாதே! ~ விலகல் 8

ராகவன் பொண்ணு இல்லையா திவ்யா அவரோட முதல் ஒய்ப் சாரு தத்தெடுத்த குழந்தையா 🤨
இன்னும் எதோ ரகசியம் இருக்கு போல இவளுக்கே தெரியாம இவ வாழ்க்கையில 😐

ஒரே நாள்ல கிளம்பிட்டாளே அப்புறம் எங்க ஹீரோ எப்புடி மீட் பண்ணி சண்டை போட்டு சமாதானம் ஆகுறது 😝🤣
 
💞💞 எதிர் வீட்டில் இருக்கும் போது பார்க்காம, மோதாமல், வெளியே போனதும் போய் மோத போறாரே ஹீரோ?

அவளே ஏற்கனவே இறுகி போய் இருக்கிறாள். ராகவன் பற்றி உண்மை தெரிந்தால் என்ன செய்வாளோ? சூர்யாவின் பாசத்தை கூட விலக்கி வைக்க எண்ணுகிறாளே? அப்படி என்ன நடந்திருக்கும்?
 
அன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(8) இதோ:
விலகல் ~ 8.1
விலகல் ~ 8.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
எல்லாரும் இருந்தும் இல்லாத நிலை. பாவம் திவ்யா
 
சாரும்மா தான் திவ்யாவ தத்து எடுத்துருக்காங்க.. அப்ப ராகவன் தான் அப்பா ன்னு தெரியாதா..

சிக்கலான வாழ்க்கையா இருக்கு திவ்யாக்கு.. சூர்யா சின்னப் பையனாக இருந்தாலும் பாசம் அதிகம்.

Chairman நல்லவரா இருந்தாலும் அந்த பக்கம் போறதும் கஷ்டம் தான்.. இந்த சுபாம்மா எப்டி (என்ன சூழ்நிலை) திவ்யாவ விட்டாங்கன்னு தெரில..

திவ்யா நினைக்கிற மாதிரி விலகி இருக்கறதே நல்லது தான்.. Hero sir சீக்கிரம் வரட்டும்.
 
அருமையான பதிவு 🤩🤩
கதை ஆரம்பிச்சதிலிருந்து பட பட பட்டாசாக இருந்த திவ்யா ☺️☺️☺️ சந்திரன் முன்பு அமைதியின் சொரூபமாக நிற்கிறா 😮😮😮😮
 
திவ்யா பெத்தவங்க இரண்டு பேருக்கும் அவங்களுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கு 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ இரண்டு பேர் கூடவும் சேர முடியாது 🤭🤭🤭🤭🤭 இரண்டு பேர் வீட்டிலும் மாறி மாறி இருக்கிறது ரொம்ப கொடுமை 😑😑😑😑😑😑

யாராவது ஒருத்தரை செலக்ட் பண்ண சொல்றதும் தப்பு 😣😣😣😣 திவ்யாவ அவ விருப்பத்துக்கு விடுறது தான் அவளோட மன நிம்மதிக்கு நல்லது 🙂 🙂 🙂 🙂

இரண்டு பேரும் அவளை பார்க்கணும் என்று தோணும் போதெல்லாம் அவ இருக்க இடத்தில் போய் பார்க்கிறது தான் நல்லது 🤧 🤧 🤧 🤧 இரண்டு பேரும் திவ்யா அவங்க பக்கம் இழுக்க தான் நினைக்குறாங்க 🤧 🤧 🤧 அவளை இது எந்த அளவுக்கு பாதிக்கும் என்று ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க 😞😞😞😞😞😞😞😞

சாரு ராகவனோட மனைவி கிடையாதோ 🧐🧐🧐🧐 சூர்யா சாருவோட மகனா 🤔🤔🤔🤔
@உதயா திவ்யா மனநிலையை அழகா சொல்லி இருக்கிறீங்க சிஸ்.. ஆனா இங்கே பிரச்சனை கொஞ்சம் வேற மாதிரி..

சாரு ராகவன் மனைவி தான்.. குழந்தை இல்லைனு தான் திவ்யாவை அவங்க தத்தெடுத்தாங்க..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya