விட்டாலும் விலகாதே! ~ விலகல் 7

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இரவு வணக்கம்🌻 "விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(7) இதோ:
விலகல் ~ 7.1
விலகல் ~ 7.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
ஒரு பந்தை வச்சு ஒருத்தனை திருத்திட்டியேம்மா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பவித்ரா 😂😂😂😅😂😂 ஆபத்தில் மாட்டி விட்டு ஓடுறவளே சிறந்த நண்பி என்று காட்டிட்டம்மா 😛😝😝😝😛😝😝😛😝

இப்போ சந்திரன் திவ்யா கிட்ட இருந்து தப்பிப்பாரா 🤨
🤨🤨🤨
 
Last edited:
💞💞💞 ஹலோ Mr. சந்திரமௌலி வாங்க டீ சாப்பிட போலாம்னு கூப்பிட வேண்டியது தானே திவி. 🤪🤪🤪🤪🤪🤣🤣🤣🤣
இது நல்ல ஐடியாவா இருக்கே!! பயபுள்ளைக்கு தோனலை போல.. pavi கிட்ட சொன்னதை real ஆ செய்ய வாய்ப்பு வந்தும் விட்டுட்டா..
-கோம்ஸ்.
 
அன்புத் தோழமைகளே!!!
இரவு வணக்கம்🌻 "விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(7) இதோ:
விலகல் ~ 7.1
விலகல் ~ 7.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
பல பசங்க Time pass நினைச்சு பண்ற விஷயங்கள் இன்னொருத்தரை எவ்ளோ பாதிக்கும் யோசிக்கிறது இல்லை.. அதை சரியா சொல்லி இருக்கா திவ்யா...
 
பல பசங்க Time pass நினைச்சு பண்ற விஷயங்கள் இன்னொருத்தரை எவ்ளோ பாதிக்கும் யோசிக்கிறது இல்லை.. அதை சரியா சொல்லி இருக்கா திவ்யா...
ஆமா சிஸ்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya