தெரியும் தெரியும்...Hero வந்தாச்சு..பேர சொல்லல..
Hero sir க்கு பவி தான் popcorn பொண்ணுன்னு அடையாளம் தெரிஞ்சுதா..
நல்ல பையன் தான் போல போற போக்குல ஒரு சமூக சேவை செய்துட்டா..
பவி அப்பாட்ட மாட்டிக்கிட்டா..
மிக்க நன்றி ப்ரியா மாஅருமையான பதிவு
மிஸ்டர்.சந்திரமௌளி என்ன அம்புட்டு டெரரா
திவ்யா கிட்ட அடி வாங்கிய மகானுபாவரோட நண்பன் தான் ஹீரோ
ஏழு எபிசோட் முடிந்ததுஆனால் ஹீரோக்கு இன்னும் பெயர் வைக்கல
மிஸ்டர்.பாப்கார்ன் .... திவ்யா சொன்னது போல தான் உங்க ஃபிரண்டுக்கு அட்வைஸ் பண்றீங்கஎன்னவேணா செய்துட்டு ஒரு சாரி சொல்லிட்டா முடிஞ்சிடுச்சு இல்ல
![]()
ஹீரோ காலேஜ் வருவார்.........Oh, Mr Chandramouli (mount ragam), come and have a coffee, Thivya’s mind voice, ha, ha![]()
. Poor Thivya, ini Pavi’s house also out of reach,
. So how are you going to meet the hero?
இவன் அந்த character கு செட் ஆக மாட்டான்..Oh Ram Priya ma, we can name the hero Mouna Ragam Karthik?![]()
எஸ்..நீ டைம் பாஸ்க்கு கண்ணடிச்ச அவ பந்தால அடிச்சா
தியேட்டர்ல பார்த்த ராணி மங்கம்மா இவ தான்னு கண்டுபிடிச்சுட்டானா ஹீரோ
சந்திரமௌலிக்கு அத்தனை பேரும் தெறிச்சு ஓடுறாங்க அத்தனை கெத்தான மனுஷன் போல பாவம் இவகிட்ட மாட்டிகிட்டாரு![]()