யாருக்கும் ஞாபகம் இல்லைகதையோட intro ல hero name சொல்லி இருந்தேன்..
திவ்யாவின் அலப்பறையால் ஹீரோ பெயர் மனதில் நிற்கல போல.....!!!!
யாருக்கும் ஞாபகம் இல்லைகதையோட intro ல hero name சொல்லி இருந்தேன்..
ஒரு பந்தை வச்சு ஒருத்தனை திருத்திட்டியேம்மா
பவித்ராஆபத்தில் மாட்டி விட்டு ஓடுறவளே சிறந்த நண்பி என்று காட்டிட்டம்மா
இப்போ சந்திரன் திவ்யா கிட்ட இருந்து தப்பிப்பாரா![]()