விட்டாலும் விலகாதே! ~ விலகல் 4, 5 & 6

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இரவு வணக்கம்😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த மூன்று அத்தியாயங்கள்(4, 5 & 6) இதோ:
விலகல் ~ 4.1
விலகல் ~ 4.2
விலகல் ~ 5.1
விலகல் ~ 5.2
விலகல் ~ 6.1
விலகல் ~ 6.2

விலகல் ~ 6.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
சுபா ராகவன் இரண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை வந்திடுச்சா 😖😖😖😖😖 இல்லை கல்யாணத்துக்கு பிறகு தான் பிரிஞ்சாங்களா 🤨🤨🤨🤨

சுபா உங்க பொண்ணை வேண்டாம் என்று அவ அப்பா கிட்ட கொடுத்துட்டு போயிட்டிங்க 😬😬😬😬😬இப்போ வந்து ஏன் உரிமை கொண்டாடுறீங்க 😑😑😑😑😑

ஜனனி 😑😑 இருக்கிற தொல்லை போதாது என்று அக்கா தொக்கான்னு கிளம்பி வந்திருக்கா 😕 😕 😕 😕 இவ மண்டை உடை படாமல் போக மாட்டா போல ☹️☹️☹️☹️☹️☹️

இவங்க எல்லாம் இப்படி இவளை நெருக்காமல் கொஞ்சம் தனியா விட்டாளே அவ நார்மலா இருப்பா 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 வலுக்கட்டாயமாக அவளை தங்களோட பிணைக்க நினைக்குறாங்க 🤧 🤧 🤧 🤧 🤧 🤧

ராகவனோட மனைவி மேல் திவ்யாவுக்கு பாசம் இருக்கு 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️

பவியோட பக்கத்து வீட்டில் தான் ஹீரோ இருக்கிறானா 🧐🧐🧐🧐
 
Last edited:
அன்புத் தோழமைகளே!!!
இரவு வணக்கம்😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த மூன்று அத்தியாயங்கள்(4, 5 & 6) இதோ:
விலகல் ~ 4.1
விலகல் ~ 4.2
விலகல் ~ 5.1
விலகல் ~ 5.2
விலகல் ~ 6.1
விலகல் ~ 6.2

விலகல் ~ 6.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
திவ்யா செம்ம கலக்கிட்டா
 
சூப்பர் எபிசோட்ஸ் 😍😍😍😍
அந்த சிறுவர்கள் சொன்னதை தான் நானும் சொல்றேன் ☺️☺️☺️
திவ்யா..... சூப்பர் 👌👌 செம 👏👏
சான்சே இல்ல 😮😮😮😮

popcorn 🍿🍿 மழையில் குளிச்சவர் தான் ஹீரோவா....!!??🤔🤔🤔
பவி வீட்டுக்கு பக்கத்தில் தான் இருக்கார் போல ☺️☺️☺️

ராகவன் வாழ்வில் மூன்று பெண்களா.......!!???

ஃபிளாஷ் பேக் வருவதற்குள் நாங்க ஒரு வழி ஆகிடுவோம் போல 😕😕😕
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya