GomathyArun
Writer
@Mahilrajini detective லிஸ்ட் ல நீங்களும் ஒருத்தர் தான் சிஸ்..Surya ma, neenga innorudetective ah, 1. Uthi ma 2. Ram Priya ma
3. Neenga 4, 5, 6, etc. veru yaaravathuodi vangalen.
-கோம்ஸ்.
@Mahilrajini detective லிஸ்ட் ல நீங்களும் ஒருத்தர் தான் சிஸ்..Surya ma, neenga innorudetective ah, 1. Uthi ma 2. Ram Priya ma
3. Neenga 4, 5, 6, etc. veru yaaravathuodi vangalen.
@Surya Palanivel லேட்டா வந்தாலும் லேடெஸ்ட்டா வந்து எல்லாமே சரியா சொல்லி இருக்கிறீங்களே சிஸ்!!எங்க.. நானே lateஆ lateஆ வரேன்..
பணத்திமிரில் இருந்ததா சொல்லி இருக்காரு .. அப்போ சுபா கிட்ட இவர் தப்பா நடந்திருக்காரு என்று நினைக்கிறேன்..@உதயா
நீங்க சொல்லி இருக்கிறதில் ஒரு point மட்டும் சரி.. அது எது னு சொல்லுங்க..
உண்மை தெரிந்ததும் திவ்யா சுபா காலேஜ் னு சேரலை, ராஜாராம் காலேஜ் னு சேர்ந்து இருக்கிறா..
-கோம்ஸ்.
@உதயா சூப்பர் சிஸ்பணத்திமிரில் இருந்ததா சொல்லி இருக்காரு .. அப்போ சுபா கிட்ட இவர் தப்பா நடந்திருக்காரு என்று நினைக்கிறேன்..
தனக்கு நடந்த கொடுமையின் அடையாளம் என்று திவ்யாவ அப்போ ஆசிரமத்தில் சேர்த்து இருப்பாங்க![]()
ராஜாராமை கல்யாணம் செஞ்ச பிறகு அவரோட அன்பு திவ்யாவ ஏத்துக்கிற பக்குவத்தை கொடுத்திருக்கும் .
@உதயாதிவ்யா பத்தின உண்மையை மறைச்சு தத்து எடுத்து வளர்த்திருப்பார்![]()