GomathyArun
Writer
@உதயாசுபா ராகவன் இரண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை வந்திடுச்சாஇல்லை கல்யாணத்துக்கு பிறகு தான் பிரிஞ்சாங்களா
சுபா உங்க பொண்ணை வேண்டாம் என்று அவ அப்பா கிட்ட கொடுத்துட்டு போயிட்டிங்கஇப்போ வந்து ஏன் உரிமை கொண்டாடுறீங்க
ஜனனிஇருக்கிற தொல்லை போதாது என்று அக்கா தொக்கான்னு கிளம்பி வந்திருக்கா
![]()
![]()
![]()
இவ மண்டை உடை படாமல் போக மாட்டா போல
இவங்க எல்லாம் இப்படி இவளை நெருக்காமல் கொஞ்சம் தனியா விட்டாளே அவ நார்மலா இருப்பா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
வலுக்கட்டாயமாக அவளை தங்களோட பிணைக்க நினைக்குறாங்க
![]()
![]()
![]()
![]()
![]()
ராகவனோட மனைவி மேல் திவ்யாவுக்கு பாசம் இருக்கு![]()
![]()
![]()
பவியோட பக்கத்து வீட்டில் தான் ஹீரோ இருக்கிறானா![]()
இரண்டுமே இல்லை..
சுபா தன்னை ஆசிரமத்தில் விட்டதா திவி சொன்னால் மா..
எஸ், ரொம்ப சரி.. அது ராஜாராமிற்கு மட்டுமே புரிகிறது, அதனால் தான் அவளை விட்டு பிடிக்கிறார்.. அவ என்ன செய்தாலும் அன்பை மட்டும் தருகிறார்..
பக்கத்து வீடு இல்லை, எதிர் வீடு..
-கோம்ஸ்.