suganyagnanavel
Active member
Super
Oh @Ram Priya ma, neengale unga heroine itku superசூப்பர் எபிசோட்ஸ்
அந்த சிறுவர்கள் சொன்னதை தான் நானும் சொல்றேன்
திவ்யா..... சூப்பர்செம
சான்சே இல்ல
popcornமழையில் குளிச்சவர் தான் ஹீரோவா....!!??
பவி வீட்டுக்கு பக்கத்தில் தான் இருக்கார் போல
ராகவன் வாழ்வில் மூன்று பெண்களா.......!!???
ஃபிளாஷ் பேக் வருவதற்குள் நாங்க ஒரு வழி ஆகிடுவோம் போல![]()
I agree with you Goms ma, nothing for us late comers to comment, so I kalaichchufine heroine army, ha, ha,கொஞ்சம் தாமதமா வந்தா நமக்கு கமெண்ட் பண்றதுக்கு ஒரு மேட்டர்ரும் விட்டு வைக்க மாட்டேங்கறாங்க.
பவியின் நட்பு நல்லா இருக்கு. ஆனால் அவள் காதலித்தால் பவி உதவுவாளா?