விட்டாலும் விலகாதே! ~ விலகல் 3

அருமையான பதிவு 🤩🤩
விஜி.... உன் தலை மட்டுமில்லை எங்க தலையும் எப்போ வெடிக்கப் போகுதோ....??!!

திவ்யா அப்பாவோட உறவா ராஜாராம்....??!!
சுபா.....??!!
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :-)

இல்லை.. சுபா யாருனு கெஸ் பண்ணலையா!!!
 
சுபான்னு பெயர் வந்ததால ராஜாராம் அவ அம்மாவோட உறவுன்னு தெரியுது. ஆனால் என்ன உறவு?🤔

முத்தான மூ...ன்...று எபிசோட் முடிஞ்சிட்டு. இன்னும் ஹீரோ எண்ட்ரி ஆகல......எங்கே இருக்கார்?🤔
@Goms
என்ன உறவு!!!

மூன்று எப்பி முடிச்ச பிறகும் ராஜாராம் பற்றிய கேள்வியை எப்படி கேட்டீங்க?????
& ஹீரோ சின்ன intro வந்துடுச்சே!!!

-கோம்ஸ்.
 
திவியின் அம்மாவான சுபாவின் கணவரா தாளாளர். வெளியே சொல்ல முடியாத உறவில் பிறந்தவளா? அதனால் வந்த கோபமா இருவர் மீதும்.
@Padmasubramanian
சூப்பர் சிஸ்.. செம கெஸ்.. ரெண்டும் சரி.. 👏:)
-கோம்ஸ்.
 
சுபா அம்மா.. அப்ப ராஜாராம்..
adoption மாதிரி ஏதானுமா..
@Surya Palanivel
அப்பா ராஜாராம் னு சொல்லி இருக்கிறீங்களா or அப்ப ராஜாராம் னு question கேட்டு இருக்கிறீங்களா :unsure:
எஸ் adoption சரி..
-கோம்ஸ்.
 
@Surya Palanivel
அப்பா ராஜாராம் னு சொல்லி இருக்கிறீங்களா or அப்ப ராஜாராம் னு question கேட்டு இருக்கிறீங்களா :unsure:
எஸ் adoption சரி..
-கோம்ஸ்.
சுபாம்மா கணவர்னு அப்றம் தான தெரிஞ்சுது sis
 
Back
Top
Developed and maintained by – Akeshya