விட்டாலும் விலகாதே! ~ விலகல் 3

சுபா இவளோட அம்மா வா... என்ன நடந்திருக்கும்.. 🤔🤔🤔
விஜய் 🤣😍

ஹீரோ எப்போ வருவான் 🧐
இப்போ நான் என்ன சொல்ல!!!

ஓகே உண்மையை சொல்லுவோம்.. எஸ் சுபா இவ அம்மா தான்

ஹீரோ சின்ன intro அடுத்த எப்பி-ல வரும்..

-கோம்ஸ்.
 
Hero epo varum nu theriyala apo dha story innum interesting ahhh pogum 💝💝
எஸ் மா.. ஹீரோ வந்ததும் ரெண்டும் முட்டும்.. இவ காதலிக்க, அவன் முறைக்க, அப்புறம் அவன் காதலை சொல்ல வர, இவ விலக, அப்புறம் அவன் இவளை சமாதானம் செய்து சுபம்.
-கோம்ஸ்.
 
Going interesting Goms ma, 🤩 🤩 🤩. Poor Thivya, parents separated, may have cheated on the other, :unsure::unsure::unsure:🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ Ippidi mandai ellam kayuthu, eppo ➿➿➿ avilpeenga? Eppo hero introduction? 🧘‍♀️🧘‍♀️🧘‍♀️ Naama thavam panna vendiyathu thaan, 😛😛😛
Thank u Mahil sis :)

நீங்க சொன்ன ரெண்டு காரணமும் இல்லை சிஸ்..

தவத்திற்கான முழு பலன் 9த் எப்பி-ல தான் கிடைக்கும்.. ஆனா அதுக்கு முன்னாடியே அவன் intro வந்திடும்..

-கோம்ஸ்.
 
ராஜா ராம் இவ அம்மாவோட செகண்ட் ஹஸ்பண்ட்டா 🤭🤭🤭🤭🤭

அம்மா அப்பா இரண்டு பேரும் வேற கல்யாணம் செஞ்சுட்டாங்களா 😑😑😑 😑 😑

திவ்யா உன் ப்ரெண்ட்ஸ் உனக்கு ஆதரவா இருக்காங்க 🤨 🤨 அதே மாதிரி நீயும் அவங்க படிப்பு கெடுற மாதிரி எதுவும் செய்யாத 😖😖😖😖😖😖😖

ஹீரோ எப்போ வருவார் என்று ஹீரோ ஆர்மி காத்திருக்கிறோம்
🙋‍♀️ 🙋‍♀️ 🙋‍♀️ 🙋‍♀️
@உதயா
இல்லை..

எஸ்..

படிப்பு கேடுறது போல் செய்ய மாட்டா சிஸ்.. படிப்பில் மூவரும் டாப் தான்..

விரைவில் வருவான்................

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya