முதல் வரியை தான் நானும் நினைச்சேன்ராஜா ராம் இவ அம்மாவோட செகண்ட் ஹஸ்பண்ட்டா
அம்மா அப்பா இரண்டு பேரும் வேற கல்யாணம் செஞ்சுட்டாங்களா![]()
![]()
திவ்யா உன் ப்ரெண்ட்ஸ் உனக்கு ஆதரவா இருக்காங்க![]()
அதே மாதிரி நீயும் அவங்க படிப்பு கெடுற மாதிரி எதுவும் செய்யாத
ஹீரோ எப்போ வருவார் என்று ஹீரோ ஆர்மி காத்திருக்கிறோம்![]()
![]()
![]()
![]()