விட்டாலும் விலகாதே! ~ விலகல் 29 & 30(இறுதி அத்தியாயம்)

💞💞 இரு தந்தைகளையும் விலக்கியும் வைக்காமல், சேர்ந்தும் இருக்காமல் தன்னவன் தான் தன் வாழ்வு என நின்று விட்டாளே தியா. விட்டாலும் விலகாமல் அவளோடு உடன் வந்த ரிஷியும் அவன் காதலும் அழகு. நிறைவு. 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
 
Last edited:
அருமையான கதை 💖 💖

சிக்கலான உறவில் கதை ஆரம்பித்தாலும், போகிற போக்கில் சிக்கலை அழகாக அவிழ்த்து, அனைவரையும் இணைத்து முடித்து வச்சுட்டீங்க. சூப்பர்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya