விட்டாலும் விலகாதே! ~ விலகல் 28

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
அதிகாலை வணக்கம்🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!" கதையின் அடுத்த அத்தியாயம்(28) இதோ:
விலகல் ~ 28.1
விலகல் ~ 28.2
விலகல் ~ 28.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
தங்க குமார் ☹️☹️☹️ பாடத்தை பத்தி எதுவும் தெரியாமல் வாத்தியார் வேலை பார்த்து காலத்தை ஓட்டிக் கிட்டு இருக்காரு 🤣 🤣 🤣 🤣 அவரை போய் வம்பிழுத்துக்கிட்டு 😂😂😂😂😂

அரவிந்த் 🙃🙃🙃🙃🙃🙃 லவ்வர்ஸ் மீட் பண்ணாலே அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகிடணும் 😅😅😅

பவித்ரா 😀😀😀😀 இப்படி அழுது கரையுறதுக்கு பதிலா நீயும் மூஞ்சை மூனு முளத்துக்கு தூக்கி வச்சிட்டு சுத்து 🙁🙁🙁🙁🙁

திவ்யா கிட்ட கொஞ்சம் பிடிக்காத விஷயம் இது தான் 🥺 🥺 🥺 நட்போ காதலோ எல்லோரும் இவ நினைக்கிறதை தான் செய்யணும் என்று நினைக்கிறா 😔😔😔😔

ஏன் பவி இந்த மாதிரி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் போது அதை வேண்டாம் என்று ஒதுக்கினா இவ அவளோட நல்லதுக்காக அவளுக்கு தெரியாமல் ஏதாவது செய்ய மாட்டாளா 😏 😏 😏 😏 😏 😏 😏

அணைக்கிற கை அடி வாங்குமா 😂😂😂😂😂😂

ராகவனை இவ மூஞ்சியிலே முழிக்க கூடாது என்று சொல்லிட்டா 😑 😑 அதனால் அவர் பங்ஷனுக்கு வருவாரா 🧐🧐🧐
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya