விட்டாலும் விலகாதே! ~ விலகல் 28

மாத்தி மாத்தி சுத்த விட்டு கடைசில ஒருவழியா சேர்ந்துட்டாங்க 🥰🥰🥰🥰🥰
பாட்டு கச்சேரி அருமை 🤩🤩🤩🤩 மொத்த காலேஜ் முன்னாடி காதலை பாட்டுல சொல்லிட்டாங்க...... 🤗🤗
 
💞💞💞பாட்டில் காதலை சொல்லிட்டாங்க. அடுத்த எபில அப்பாகிட்ட சம்மதம் வாங்குவாங்களா?
 
ரெண்டு பேருமே பாட்டில் காதல கடத்தியாச்சு.. சுப்பர்.. சூப்பர்..
மாலை திவ்யா இருப்பாளா
 
அன்புத் தோழமைகளே!!!
அதிகாலை வணக்கம்🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!" கதையின் அடுத்த அத்தியாயம்(28) இதோ:
விலகல் ~ 28.1
விலகல் ~ 28.2
விலகல் ~ 28.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Enachu sis. Episode podala?
 
Back
Top
Developed and maintained by – Akeshya