விட்டாலும் விலகாதே! ~ விலகல் 27

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(27) இதோ:
விலகல் ~ 27.1
விலகல் ~ 27.2
விலகல் ~ 27.3

விலகல் ~ 27.4
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
ஊருக்கு தெரியாத உண்மைய நினைச்சு கலங்காத என்று சொல்றான் 😣😣😣 ஆனா இவ ராஜா ராம் சுபா கூட சேர்ந்தா அந்த உண்மை ஊருக்கே வெட்ட வெளிச்சம் ஆக தானே செய்யும் 😑😑😑😑

ஹரிஷ் 🤗 🤗 🤗 🤗 அவன் பக்கத்தை சொல்லிட்டான் ☺️ ☺️ இவ எந்த அளவுக்கு அக்சப்ட் பண்ணிக்குவா என்று தெரியல🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பவித்ரா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ப்ரண்டை பார்த்தே இவ்வளவு பயமா 😉😉😉😉😉 விஜய் மாதிரி எதையும் தாங்கும் கிட்னி வேண்டாமா 😏 😏 😏 😏
 
Last edited:
Lovely episode, Goms ma, 🤩 🤩🤩. At least with her friends help Hareesh has told Thivya his side of the story and his 🩷🩷🩷 for her. Will Thivya accept his explanation, will have to wait until our writer gi is ready, ha, ha, :p:p:p
 
Back
Top
Developed and maintained by – Akeshya