எஸ்.. சீக்கிரம் இணைவார்கள்..இப்போவாவது ஹரீஷ்க்கு காது கொடுத்து கேட்டாளே.
சீக்கிரம் மாற்றத்தை எதிர்பார்கலாமா?
yessssssவாவ் ஹரி ரிஷி ஆகிட்டான், வாத்தி ரொமான்ஸ் ஹீரோவா மாறிண்டு இருக்கார்
எஸ்.. பட் அவனை கொஞ்சம் சுத்தலில் விடுவா..இப்போவாவது பேச விட்டாளே.... ஹரீஸ் பேசுனதுல அவ கோபம் எல்லாம் பறந்துட்ட மாதிரி தான் தெரியுது.....
வாத்தி ரொமான்ஸ் மோட் ஸ்டார்ட்டட்![]()