இல்லை சிஸ்.. அதுக்கு ராஜாராம் ஒரு வழி செய்வார்..ஊருக்கு தெரியாத உண்மைய நினைச்சு கலங்காத என்று சொல்றான்ஆனா இவ ராஜா ராம் சுபா கூட சேர்ந்தா அந்த உண்மை ஊருக்கே வெட்ட வெளிச்சம் ஆக தானே செய்யும்
ஹரிஷ்![]()
![]()
![]()
அவன் பக்கத்தை சொல்லிட்டான்
![]()
இவ எந்த அளவுக்கு அக்சப்ட் பண்ணிக்குவா என்று தெரியல
பவித்ராப்ரண்டை பார்த்தே இவ்வளவு பயமா
விஜய் மாதிரி எதையும் தாங்கும் கிட்னி வேண்டாமா
![]()
![]()
![]()
![]()
Thank u Mahil sisLovely episode, Goms ma,![]()
. At least with her friends help Hareesh has told Thivya his side of the story and his
for her. Will Thivya accept his explanation, will have to wait until our writer gi is ready, ha, ha,
![]()
சுபா மேல் தவறில்லை சிஸ்.. அவர் பக்க விளக்கம் இனி தான் வரும்..நல்லது.. சீக்கிரமாகவே ஹரிஷ் பேசிட்டான்..
திவ்யா சமாதானம் ஆன மாதிரி தான் தெரியுது..
அவ்ளோ தான்பா... ராகவன் பக்கமும் சரி சுபாம்மா பக்கமும் சரி உறவுன்ற நிலைல மட்டும் தள்ளி நின்னுட்டா திவ்யா மனசு சரியாகலாம்..
அதில் அவளுக்கே விருப்பம் இல்லையே!!!ஊருக்கு திவி ராஜாராம், சுபா உறவு பற்றி தெரியாது. ராகவன் பொண்ணா தானே தெரிவாள். அப்பா கூட சண்டை, பொண்ணு வெளியே இருக்கிறாள் என்று தான் அனைவருக்கும் தெரியுமே. அதையே தொடர வேண்டியது தானே.