விட்டாலும் விலகாதே! ~ விலகல் 27

நல்லது.. சீக்கிரமாகவே ஹரிஷ் பேசிட்டான்..

திவ்யா சமாதானம் ஆன மாதிரி தான் தெரியுது..

அவ்ளோ தான்பா... ராகவன் பக்கமும் சரி சுபாம்மா பக்கமும் சரி உறவுன்ற நிலைல மட்டும் தள்ளி நின்னுட்டா திவ்யா மனசு சரியாகலாம்..
 
💞💞💞ஊருக்கு திவி ராஜாராம், சுபா உறவு பற்றி தெரியாது. ராகவன் பொண்ணா தானே தெரிவாள். அப்பா கூட சண்டை, பொண்ணு வெளியே இருக்கிறாள் என்று தான் அனைவருக்கும் தெரியுமே. அதையே தொடர வேண்டியது தானே.
 
இப்போவாவது ஹரீஷ்க்கு காது கொடுத்து கேட்டாளே.

சீக்கிரம் மாற்றத்தை எதிர்பார்கலாமா?
 
வாவ் ஹரி ரிஷி ஆகிட்டான், வாத்தி ரொமான்ஸ் ஹீரோவா மாறிண்டு இருக்கார்
 
இப்போவாவது பேச விட்டாளே.... ஹரீஸ் பேசுனதுல அவ கோபம் எல்லாம் பறந்துட்ட மாதிரி தான் தெரியுது.....
வாத்தி ரொமான்ஸ் மோட் ஸ்டார்ட்டட் 🤩🤩🤩
 
Back
Top
Developed and maintained by – Akeshya