விட்டாலும் விலகாதே! ~ விலகல் 26

Romba nalla iruku episode and innum konjam serthu potrukalaam
Thank u :-)
இந்த இடத்தில் நிறுத்தினால் தான் சரியா இருக்கும் னு விட்டுட்டேன் மா..
-goms.
 
கஷ்டம் தான்டா ஹரிஷு..
அரவிந்த் ஹா.. ஹா..

திவ்யா விலகல்.. Chairman sir அப்பா ஆவாரா!!
எஸ்.. கஷ்டம் தான்..

பொறுத்திருந்து பார்ப்போம்...

-கோம்ஸ்.
 
ரொ.....ம்.....ப பிடிவாதம்.

ஒரு வாத்தியா இருந்து இதுக்கு வழி கண்டு பிடிக்க முடியலனா, என்ன program எழுதுற? இதுக்கும் program போடுப்பா.
அதான என்ன வாத்தி நீ!!!
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya