விட்டாலும் விலகாதே! ~ விலகல் 25

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
அதிகாலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(25) இதோ:
விலகல் ~ 25.1
விலகல் ~ 25.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
திவ்யா நீ நினைக்கிறது மட்டும் தான் சரி 🤭🤭 நீ நினைக்கிற மாதிரி தான் அவனும் இருக்கணும் என்று நினைச்சா எப்படி 🥴🥴🥴🥴 அவனுக்கும் ஒரு சில நியாயங்கள் இருக்க தான் செய்யும் 😑😑😑😑

நீயும் அவனை அவனுக்காகவா காதலிச்ச உன்னோட கஷ்டத்தை எல்லாம் போக்கி உன் மேல் அதிகமா அன்பை காட்டணும் என்று தான் காதலிச்ச 😔😔😔அதே மாதிரி அவனுக்கும் சில எதிர் பார்ப்புகள் இருக்க தான் செய்யும் 😑 😑 😑

காதலிக்க சொல்லி டார்ச்சர் பண்ணா எப்படி இருக்கும் என்று உனக்கு நாங்க இனி காட்டுவோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
எப்படியும் விஜய் ஹெல்ப் பண்ண வச்சிடுவோம் 🤓 🤓 🤓 🤓

ஹரிஷ் 😐 😐 உன் மேல் அவளுக்கு இருக்க காதலை வச்சு ராஜாராம் சுபா கூட சேர்க்க நினைச்சா அது தப்பு 😒😒😒😒😒 அவங்க உறவு வேண்டும் என்று அவளா தான் முடிவு எடுக்கணும்🥴🥴🥴
 
Last edited:
இத்தனை நாள் அவன் சுத்தல்ல விட்டான் இப்போ இவளா பாவம் வாத்தி..... 🤭

அதான் அவன் லவ் தெரியுது இல்ல அப்புறம் என்ன பிடிவாதம்.... 😒
 
Back
Top
Developed and maintained by – Akeshya