GomathyArun
Writer
@உதயாதிவ்யா நீ நினைக்கிறது மட்டும் தான் சரிநீ நினைக்கிற மாதிரி தான் அவனும் இருக்கணும் என்று நினைச்சா எப்படி
அவனுக்கும் ஒரு சில நியாயங்கள் இருக்க தான் செய்யும்
நீயும் அவனை அவனுக்காகவா காதலிச்ச உன்னோட கஷ்டத்தை எல்லாம் போக்கி உன் மேல் அதிகமா அன்பை காட்டணும் என்று தான் காதலிச்சஅதே மாதிரி அவனுக்கும் சில எதிர் பார்ப்புகள் இருக்க தான் செய்யும்
![]()
![]()
காதலிக்க சொல்லி டார்ச்சர் பண்ணா எப்படி இருக்கும் என்று உனக்கு நாங்க இனி காட்டுவோம்
எப்படியும் விஜய் ஹெல்ப் பண்ண வச்சிடுவோம்![]()
![]()
![]()
ஹரிஷ்![]()
உன் மேல் அவளுக்கு இருக்க காதலை வச்சு ராஜாராம் சுபா கூட சேர்க்க நினைச்சா அது தப்பு
அவங்க உறவு வேண்டும் என்று அவளா தான் முடிவு எடுக்கணும்
![]()
அவன் அன்பு தனக்கு மட்டும் வேணும்னு நினைக்கிறவ அவனை விட்டு விலகுறதுக்கு பயமும் ஒரு காரணம் சிஸ்.. ராஜாராம் கூட சேர்த்ததும் அவன் விலகிடுவானோ ஒரு பயம் இருக்குது அவளுக்கு..
அவ அவனை அவனுக்காக தான் சிஸ் காதலிக்கிறா.. அவன் குணத்தை பார்த்து தான் காதலிக்கிறா..
ஹா ஹா.. எங்க!!! சுத்தல்ல விடுவா... தலையை பிச்சுக்காத குறையா தான் சுத்துவான்
எஸ்.. இதுவும் தான் அவ விலக காரணம்.. அப்படி சேர்ந்த பிறகு அவன் விலகிடுவனோ னு தான் பயப்படுறா..
-கோம்ஸ்.