Surya Palanivel Well-known member Sep 19, 2025 #12 நந்துவோ இல்ல அரவிந்தோ வந்து திவ்யா கிட்ட சொன்னா தான் இவளுக்கு புரியுமோ... என்னவோ போடா ஹரிஷ்
Goms Well-known member Sep 19, 2025 #16 ஹரிஷ் இப்போ உன் டர்ன். அவ பின்னாடியே போய் அவளே உன் காதலை ஏத்துக்கற மாதிரி செய். ஆனால் அவ வச்சு செய்வாளே. அவதான் பக்கா பிடிவாதக்காரி ஆச்சே. ரொம்பவே கஷ்டம்தான்.
ஹரிஷ் இப்போ உன் டர்ன். அவ பின்னாடியே போய் அவளே உன் காதலை ஏத்துக்கற மாதிரி செய். ஆனால் அவ வச்சு செய்வாளே. அவதான் பக்கா பிடிவாதக்காரி ஆச்சே. ரொம்பவே கஷ்டம்தான்.