எஸ்..திவ்யா பாவம்
Thank u Mahil sisWhat an “idiyappa chikkal”?![]()
, good plot to the story Goms ma
![]()
மிக்க நன்றி சிஸ்திவ்யா ரொம்ப பாவம்....
ராகவன் அயோக்கியன் தான் ஆனா திவ்யா மேல இருக்குற பாசம் உண்மை..... ஆனா சுபாஷினி ஒரு அம்மாவா எங்கயும் திவ்யாக்காக இருக்கல......
ராகவன் விஷயத்துல சுபா செஞ்சது ரொம்பவே சரி.... ஆனா பொண்ணு உயிரோட இருக்கானு தெரிஞ்சும் அவளை அவங்க கூட வச்சுக்க நினைக்கல இன்னொரு பொண்ணு இருந்ததாலயா இல்லனா எப்படி விட்டுக் குடுக்க மனசு வரும்...... அங்க உரிமையா இருந்திருப்பா இங்க தத்தெடுத்த குழந்தை தானே.....
ராகவனுக்கு குழந்தை கிடைக்க கூடாதுன்னு தானே அபார்ஷன் பண்ணிட்டதா சொன்னாங்க அப்புறம் எப்படி அதே குழந்தையை அவன்கிட்ட வளர விட்டாங்க...... சுபாவை திவ்யா ஏத்துக்காதது சரி தான்.....
ராஜாராம் கிரேட்.....
ஹரிஷ் நீ வேணாமாம் அவளுக்கு.... எவ்ளோ டார்ச்சர் பண்ணிருப்பா லவ் பண்றேன்னு இப்போ உன்னோட டர்ன் விடாத![]()
எஸ்.. உடனே இல்லனாலும் ராகவனோட அன்புல நாளடைவில் நிம்மதியா தான் இருந்து இருப்பா..இந்த சுபாம்மா வரலைன்னா திவ்யா அப்பான்னு ராகவனோடவாது இருந்துருப்பா.. ஆனாலும் நிம்மதியாவான்னு தெரியல..
இப்ப சுபாம்மா பத்தி தெரிஞ்சாலும் விலகல் தான்.
ஹரிஷ் sir என்ன செய்யப்போறாரு..